கலாமின் காலம்
கனவு காணுங்கள் என்றீரே..
கனவை நினைவாக காணும்முன், கரைந்து சென்றீரே
எங்களோடு இல்லாமல் போனாலும், என்றும்
எங்களுக்குள் இருப்பீர்கள்....
அறிவியல் அண்டத்தில், ஆற்றலின் காலத்தை
இனி இது கலாமின் காலம் என்றே சொல்வோம்...
கனவு காணுங்கள் என்றீரே..
கனவை நினைவாக காணும்முன், கரைந்து சென்றீரே
எங்களோடு இல்லாமல் போனாலும், என்றும்
எங்களுக்குள் இருப்பீர்கள்....
அறிவியல் அண்டத்தில், ஆற்றலின் காலத்தை
இனி இது கலாமின் காலம் என்றே சொல்வோம்...