ஏய் காதலி

கழுத்தில் தாலி கட்டினால்
கையை வெட்டிவிடுவதாய்
காதலிக்கும்போது சொன்னாய்
காதலன் நான் கேட்டுக்கொண்டேன்
இதோ கல்யாணமாம்
என் கழுத்தில் கட்ட நினைக்கிறாயே
கையை வெட்டி விடவா ?
காதலில் தாலி தேவையில்லைதானே ?

எழுதியவர் : . ' .கவி (19-May-11, 9:38 am)
சேர்த்தது : A.Rajthilak
Tanglish : EI kathali
பார்வை : 347

மேலே