சுயநல உலகம்

என்னதான் சுயநல உலகம்
என்று சொன்னாலும்
எல்லோரும் எப்பொதும்
தனக்காகவே வாழ்ந்து விட்டு போவதில்லை!

எழுதியவர் : பொன்னரசு (29-Jul-15, 12:57 pm)
Tanglish : suyanala ulakam
பார்வை : 889

மேலே