இவன் ஒரு ஊழியன்

ஊதியமில்லா
அரசாங்க ஊழியன் இவன்
இரவெல்லாம் கண் விழித்து
பகல் யெல்லாம்
உறங்கிவிடுகிறான்
தெருக்களில்
தெருவிளக்குகளாய் .....

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (29-Jul-15, 1:25 pm)
பார்வை : 161

மேலே