அப்துல் கலாம் 2020

வளர்பிறையே !
வளர்பிறையே !
ஏன் மறைந்தாய் ...
உன்னையே
பின்பற்றும் இளைஞர்களை
ஏன் மறந்தாய் ...
இனி ஒருவர்
உன்னைப்போல்
இம்மண்ணில் பிறப்பாரா
அப்படி பிறந்தாலும்
உன்னைப்போல்
உண்மையாய் இருப்பாரா

அப்துல் கலாம் ஐயா
அப்துல் கலாம் ஐயா

2020யில் நிங்கள் சொன்னபடி
இந்தியா வல்லரசாகும்
அதற்கு
ஒட்டுமொத்த
நாட்டு மக்களின் உழைப்பும்
ஒன்றுசேரும் !

எழுதியவர் : சூரியன்வேதா (29-Jul-15, 1:27 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
பார்வை : 426

மேலே