வியர்வை

வியர்வையும் வைரமாகும்
தன்னை மண்ணோடு மறைத்துக் கொண்டு
உன் வெற்றிக் கொடியை விண்ணோடு பறக்க விடும்போது!

எழுதியவர் : ஆர்த்தி (29-Jul-15, 5:38 pm)
Tanglish : viyarvai
பார்வை : 461

மேலே