வீண்வெளி வீடு

வீண்வெளிக்கு விட்ட அக்னிகளும்,
கவிதைகளும் கனவு காண வைத்தது..
அன்றிலிருந்து இன்றுவரை
ஒன்பது கோலும் தேடி வருகின்றனர் ...
மாணவர்களிடம் கலாமை கண்டார்.
இனி நீங்கள் வழி நடத்துங்கள்
நாட்டையும் மக்களையும்
என்று புறப் பட்டார்...
வானத்தில் உள்ள மாணவர்களை
கனவு காண வைக்க....
சென்றார்...
அவர்களுக்கு ஆசிரியராக வரவேற்கின்றனர்...
உங்களின் வெற்றி
வானத்தில் பறக்கும்
பறவையின் சிறகு போலும்
அக்னி(ச்) சிறகு போலும் இருக்க வேண்டும் .....
கலாம் அவரின் வீண்வெளி வீட்டுக்குச் சென்றார்..
அந்த நாட்டை ஆள...