மதம் - நெருப்பு

கற்பூரம் ஹிந்து மதத்தையும்
மெழுகுவர்த்தி கிறித்தவ மதத்தையும் குறிக்கும் என்றால்
இவை இரண்டிற்கும் பொதுவான நெருப்பு
எந்த மதத்தை சார்ந்தது ???

எழுதியவர் : கணேஷ் (30-Jul-15, 1:53 pm)
பார்வை : 64

மேலே