ஓட்டு

சிரிக்கியுள்ள
ஓட்டு கேட்டு
வரும்போது காலில்விழுந்தான்
புள்ளைக்குச் சீட்டுக்கேட்டு
நான் போனால்
பணம் கேட்குறான் !!!

எழுதியவர் : கொட்ரூம் (30-Jul-15, 2:47 pm)
சேர்த்தது : கொட்ட்ரூம்
பார்வை : 802

மேலே