கொட்ட்ரூம் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கொட்ட்ரூம்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  30-Jul-2015
பார்த்தவர்கள்:  352
புள்ளி:  22

என் படைப்புகள்
கொட்ட்ரூம் செய்திகள்
கொட்ட்ரூம் - கொட்ட்ரூம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jul-2015 2:28 pm

மழை பெய்தது
அவள் முகவரி
தெரிந்துகொண்டேன் !!!

மேலும்

கொட்ட்ரூம் - கொட்ட்ரூம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jul-2015 2:32 pm

விஞ்ஞானியைவிட
கவிஞனே கட்டிக்காரன் !!!

மேகம் உருகினால் மழை
என்றான் விஞ்ஞானி
மேகத்தை நெய்தால் மெத்தை
என்றான் கவிஞன் !!!

சூரியன் சுட்டெரிக்கும்
நெருப்புக்கோளம்
என்றான் விஞ்ஞானி !!!
என்வீட்டில் விறகில்லை
சூரியனிலிருந்து நெருப்பை
சுரண்டிக்கொள்கிறேன்
என்றான் கவிஞன் !!!

சூரியனுக்கு பக்கத்தில்
போனால் பஷ்பமாகிவிடுவோம்
என்றான் விஞ்ஞானி !!
போட பைத்தியக்காரா
கன்னியின் பார்வையில்
சூரியன் பஷ்பமாகிடும்
என்றான் கவிஞன் !!!...

நிலவில் கால்பதித்தேன்
என்று மெச்சிக்கொண்டான்
விஞ்ஞானி !!!
நிலவை வீட்டுக்கு அழைத்து
விருந்து வைத்தான்
கவிஞன் !!!

நட்சத்திரங்களை நுண்ணோக்கியால்
பார்த்து

மேலும்

கொட்ட்ரூம் - கொட்ட்ரூம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jul-2015 2:34 pm

காதலும் காமமும்
இரட்டைக் கிழவி
பிரித்துப் பார்த்தால்
பொருள் தராது
சுவை இராது !!!...
சேர்த்துப்பார்
சுவை அறிவாய் !!!
வாழ்க்கையின்
பொருள் அறிவாய் !!!

மேலும்

கொட்ட்ரூம் - கொட்ட்ரூம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jul-2015 2:36 pm

சொட்டும் மழையில்
அவள் நனைந்தாள்
வேர்த்த்துச் சொட்டியது
எனக்கு !!!

மேலும்

கொட்ட்ரூம் - பார்த்திப மணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jul-2015 10:17 pm

அன்பே ஊசி மல்லியன்றோ
உன் கண்கள்.! உன் ஒவ்வொரு
பார்வையும் என் நெஞ்சை
துளையிட்டு செல்கிறதே.!

குண்டு மல்லியன்றோ
உன் கன்னங்கள்.! அதில்
கோலி விளையாட என்
கைகள் துடிக்கிறதே.!

ஜாதி மல்லியாய் பிறந்தால்
உடனே உயிர் துறப்பேன்
என்ற பெரியாரின் பிறக்கா
மகள் அன்றோ நீ.!

பூவின் புல்லி இதழ்
உன் கீழ் உதடு என்றால்.!
அல்லி இதழ் உன்
மேல் உதடு அன்றோ.!

பூவிதழ்கள் காக்கும்
கனிகள் அன்றோ
உன் இதழ்களுக்குள்
மறைந்திருக்கும் புன்னகை.!

ஆயிரம் ஆயிரம்
வாசனை மொழிகள்
பேசும் பூக்களிலே.!
தமிழ் மொழி பேசும்
பூ நீ அன்றோ.!

பசியுள்ள வண்டாய்
நான் வந்தால் தேனை
ஊட்டும் தேன் பூவே.!
உடன் காதல்

மேலும்

வருகையில் கருத்தில் மிகவும் மகிழ்ச்சி. மனமார்ந்த நன்றிகள் தோழரே 30-Jul-2015 5:16 pm
ரோஜாவின் கூந்தலிலே மல்லிகைப்பூ இந்த அதிசயமெல்லாம் உன் வீட்டில் தானோ.! 30-Jul-2015 3:14 pm
ஆம் தோழரே.! தங்கள் வருகையில் மகிழ்ச்சி மனமார்ந்த நன்றிகள் 18-Jul-2015 7:27 am
ஒ மல்லிகை விதவிதமாய் இருப்பதற்கு காரணம் இதையெல்லாம் கூறிடவோ....நல்ல கற்பனை மணி . வாழ்த்துக்கள் 18-Jul-2015 6:56 am
கொட்ட்ரூம் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2015 3:01 pm

ஓடியாடி விளையாடியது
மேகம்
வியர்த்துக் கொட்டியது
மழை

மேலும்

நல்ல கற்பனை!! நன்று! :) 31-Jul-2015 12:55 pm
கொட்ட்ரூம் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2015 2:59 pm

துனணயின்றித் திரியும்
துறவனும் துனணதேடித்
திரிவான் தூயவள்உன் கண்பட்டால்

இணையென்று உனைப்பார்த்தால்
உனக்கிணை யாருண்டு
இமையால் உனைப்பார்த்தால்
இம்மையில் மோட்சம்கிட்டும்
இதற்குத்தான் திரிகிறேன்
இன்னும் நுந்பின்னால்

நோக்காமல் நீபோனால்
நோகும் என்மனம்
நோக்கும் நுந்பார்வை
நொடிப்பார்வை யென்றாலும்
நெடுநாள் வாழ்ந் துணர்வு

மொளனத்தை நீமுடித்தால்
மரணமாய்ச் சாடுமெனை
மொளனத்தின் முடிச்சவிழ்பாயெனில்
மகிச்சி கொட்டும் மொளமொளவென

மேலும்

கொட்ட்ரூம் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2015 2:58 pm

தூக்கங்கெடுத்த தூயவள் -என்
கனவினில் வந்துகாதல் சொன்னாள்
கசிந்துநின்றாள் கடிந்துகொண்டாள்
பகலில் நான் நடந்ததைச் சொல்ல
ஊசிவிழி கொண்டு உயிரைக்குத்தி
உதிரம் உறையவைத்து
உணர்ச்சி மட்டுப்பட உணர்வைத்தூண்டி விட்டாள் -ஒரு
ஊடகமில்லை ஊடல்களில்லை
உடலும் கலக்காமல் உயிர்கள்
பிரிந்து சேர்ந்தது
இதுதான் காதலோ !!!

மேலும்

கொட்ட்ரூம் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2015 2:57 pm

செந்தமிழ்பேசும் சொந்தூரப்பூ
கொடுந்தமிழ்பேசும் காரணம்
என்னவோ ??
கொடுமைதாங்க குழந்தைநான்
குழைவாய் பெண்ணே
குவளைக்குடம் தண்ணீரிருக்க
தவணைமுறையில் தண்ணீர்
தருவதேன்
தாகம் தீர்ப்பாயோ என் தனிமை அகற்றுவாயோ
தீபமேந்தி விரதமிருப்பேன்
தீர்க்கதரசியே நுந் திருவாய் திருப்பாய் திருமுகம் மலர்வாய்
திரும்பிடுவாய் எனபக்கமே

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே