சொந்தூரப்பூ
செந்தமிழ்பேசும் சொந்தூரப்பூ
கொடுந்தமிழ்பேசும் காரணம்
என்னவோ ??
கொடுமைதாங்க குழந்தைநான்
குழைவாய் பெண்ணே
குவளைக்குடம் தண்ணீரிருக்க
தவணைமுறையில் தண்ணீர்
தருவதேன்
தாகம் தீர்ப்பாயோ என் தனிமை அகற்றுவாயோ
தீபமேந்தி விரதமிருப்பேன்
தீர்க்கதரசியே நுந் திருவாய் திருப்பாய் திருமுகம் மலர்வாய்
திரும்பிடுவாய் எனபக்கமே