சொட்டும் மழை

சொட்டும் மழையில்
அவள் நனைந்தாள்
வேர்த்த்துச் சொட்டியது
எனக்கு !!!

எழுதியவர் : கொட்ரூம் (30-Jul-15, 2:36 pm)
சேர்த்தது : கொட்ட்ரூம்
Tanglish : sottum mazhai
பார்வை : 183

மேலே