மீன் மான் நான்

இதழ் சிந்தியது
தேனை
இமை காட்டியது
அந்தி வானை
கண்கள் ஏந்தியது
மீனை
நான் தொடர்ந்தேன்
அந்த மானை !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Jul-15, 3:21 pm)
Tanglish : meen maan naan
பார்வை : 141

மேலே