2016 ல் நான் தான் அடுத்த முதல்வர் 555

2016 நான்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர்,

பொதுமக்கள் சேவை கட்சி.[PUPLIC SERVICE PARTY ] PSP ,

தேர்தல் வாக்குறுதிகள்...

1.48 மணிநேரம் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.

2.சமையல் எரிவாயு[ GAS ] மானிய விலையில் 200 ரூபாய்க்கு வழங்கப்படும்.

3.மது விலை பாதியாக குறைக்கப்படும் குவாட்டர் 50 ருபாய்.

4.வீட்டுக்கு வீடு குளிர்சாதன பெட்டி வழங்கப்படும்.

5.எல்லோருக்கும் தலைகவசம் வழங்கப்படும்.

6.அனைத்து கிராமத்திற்கும் தரமான சாலை வசதி மற்றும் சிற்றுந்துகளால் இணைக்க படும்.

7.ரேசன் கடைகளில் 20 கிலோ அரிசி.25 கிலோவாக உயர்த்தப்படும்.

8.மாதம் இருமுறை மண்ணெண்ணெய் வழங்கப்படும்.

9.கல்லூரி மாணவ மாணவியர்க்கு ANDROID போன் வழங்கப்படும்.

10.அனைத்து தனியார் பள்ளிகளும் அரசுடமையாக்கபடும்.

11.பள்ளி மாணவ மாணவியர்க்கு TAP வழங்கப்படும்.

பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் 234 தொகுதிகளிலும்,
வெற்றிபெற செய்யுமாறு தாய்மையுடன் கேட்டுகொள்கிறோம்.

முக்கிய குறிப்பு: விரைவில் கட்சியின் சின்னமும்,
கொடியும் அறிமுக படுத்தப்படும்.

இப்படிக்கு
முதல்பூ பெ.மணி,
பொதுமக்கள் சேவை கட்சி.[PUPLIC SERVICE PARTY ] PSP ,
நிறுவனர்,அகில ஐந்திய பொது செயலாளர்.

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (30-Jul-15, 3:50 pm)
பார்வை : 160

சிறந்த நகைச்சுவைகள்

மேலே