அனைத்தும் நீ

என்
கவிதைகளின்
முன்னுரை நீ ....
முடிவுரை நீ ....
என்னை
உன்னால்
நிராகரிக்க
முடியாது .....
நிறுத்தி வைக்கவும்
முடியாது ...
"நான் நானாக இருக்கும் வரை.."

எழுதியவர் : மணிமாறன் (31-Jul-15, 2:44 pm)
Tanglish : anaitthum nee
பார்வை : 311

மேலே