மதுரை RMS ரோட்டில் இரு நண்பர்கள்
(
""நீ சொல்ற கூரியர் ஆபிஸ் எங்கே இருக்கு?''
""அந்தப் பிள்ளையார் கோயில் பக்கத்துல''
""எந்தப் பிள்ளையார் கோயில்?''
""அந்த லைப்ரரிக்கு எதிர் ரோட்டுலடா''
""அங்கே லைப்ரரி எங்கே இருக்கு?''
""டேய்... அந்த போஸ்ட் ஆபிஸýக்கு நாலு கடை தள்ளி இருக்குடா''
""போஸ்ட் ஆபிஸ் அங்கே இருக்கா?''
""அடேய்... அந்த டாஸ்மாக் கடை சந்துலடா''
""ஓ... டாஸ்மாக் சந்தா... இத முதல்லேயே இப்படித் தெளிவாச் சொல்லியிருக்கக் கூடாதா?''