அடக்கம்

அருவியின் பேரிரைச்சல்,
அடங்கிவிடுகிறது-
ஆழ்கடலில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (31-Jul-15, 6:32 pm)
பார்வை : 72

மேலே