தாய்மொழி

ஆங்கிலம் சொல்லித்தர
ஆயிரமாயிரம் ஆசிரியர்கள்
உண்டு பள்ளியிலே!

அன்னையே நீ தாய்மொழி
சொல்லிக்கொடு வீட்டினிலே!

அம்மா என்பது
அன்பின் வெளிப்பாடு!

மம்மி என்பதோ
எகிப்தியர்களின் பிணக்காடு!

அம்மா என்று அழைத்திட
அனுமதி கொடு பிள்ளைக்கு!

எழுதியவர் : ஸ்ரீ லக்ஷ்மி (31-Jul-15, 8:10 pm)
சேர்த்தது : லக்ஷ்மி
Tanglish : thaaimozhi
பார்வை : 728

மேலே