பேருந்து நிறுத்தம்

அதற்குள்...
நான் செல்லும் பேருந்து
வந்து விடுமோ ?
பரிதவிக்கும் மனது...
பேருந்து நிறுத்தத்தில்...
நீ !

எழுதியவர் : கார்த்தி (31-Jul-15, 10:17 pm)
சேர்த்தது : கார்த்தி
Tanglish : nirutham
பார்வை : 120

மேலே