வானவில்

உன்னை நினைத்து நினைத்து
எனக்கு வானவில் வர்ணங்கள்
கூட மறந்து போயின...

ஏனெனில்,

வானவில்லை விட பன்மடங்கு
வர்ணனை வண்ணங்கள் உன்
கலை முகத்தில் படர்ந்து ஒளிருதே,..!!

எழுதியவர் : Brawin ஷீஜா (1-Aug-15, 9:50 am)
Tanglish : vaanavil
பார்வை : 197

மேலே