நிழல்

உன்னுடன் கைவிரல்கள் கோர்த்து
கடல் மணலில் நடந்த நாட்கள்
புதையுண்டு போயின...!!!

ஆனால்,

இப்போது தான் ஒரு உண்மை புரிகிறது,

நிழல் கூட சில வேளைகளில் ஏன்
பிரிந்து செல்கிறது என்று.... !!!

எழுதியவர் : பிரவின் ஷீஜா (1-Aug-15, 10:06 am)
Tanglish : nizhal
பார்வை : 241

மேலே