புன்னகை

புதியதாய் ஒரு புன்னகை
புத்துணர்ச்சியாய் பூத்தது...
புரியவில்லை எனக்கு உன்
புன்னகையின் புதிர்...
புதிய கனவாய் நீ மட்டும்
புதியதாய் இருக்கிறாய்
என் அடி மனதில் நீ
புகுந்து விடு..
என் மனதில் நீ
புதைந்து விடு..
என் உள்ளத்தில் நீ
புரிந்து கொள் என்னை நீ..