தலைக்கவசம்

தலைக்கவசம்
உயிர் கவசமாம்
கட்டாயப்படுத்தியது
அவசர அவசரமாய்
நாடு

மூலை முடுக்குகளில்
வாய் விட்டு சிரித்தன
உயிரை மாய்த்து
வருமானம் வாய்த்த பாட்டில்!

எழுதியவர் : கவி புத்திரன் (1-Aug-15, 4:41 pm)
Tanglish : thalakkavasam
பார்வை : 305

மேலே