அன்பே

உறவென்று சொல்லிக்கொள்ள
உயிரென்று என்னை அள்ளிக்கொள்ள..
என் தாயும் தந்தையும் என்னோடு இருந்திருதால்
யாரிடமு கேட்டிருக்க மாட்டேன் இன்று..
அன்பை மட்டும் பிச்சையாக...

எழுதியவர் : தோழி.. (1-Aug-15, 4:36 pm)
Tanglish : annpae
பார்வை : 97

மேலே