அன்புள்ள தோழிக்கு

என் வர்ணனையில்
ஒரு வாக்கியமாய் மாறி
புது வடிவம் தந்தவளே..

தோழி என்னும் மொழியில்
நீ ஒரு கவிதை..
அதை நான் தினமும் வாசிக்கிறேன்..
நம் நட்பை மட்டுமே நேசிக்கிறேன்..

எழுதியவர் : நந்தினி பரதீவ் (2-Aug-15, 8:16 am)
சேர்த்தது : நந்தினி பிரதிவ்
Tanglish : anbulla thozhiku
பார்வை : 512

மேலே