தோழமையர் தின வாழ்த்துக்கள்

தோழமையும் கூட .....

தாய்மையை போன்றே .....

எனதுயிர் தமிழினை போன்றே புனிதமானது என்பேன் .....

என்னில் உயிரென கலந்த எந்தன் உயர்வான உறவுகளே

உங்கள் அனைவருக்கும் எந்தன் இனிய தோழமையர் தின வாழ்த்துக்கள் ....

எழுதியவர் : கலைச்சரண் (2-Aug-15, 3:26 pm)
பார்வை : 103

மேலே