சாலைகள்

எவன் ?.. எவனோ ?...

எங்கு ?.. எங்கோ ?...

எதற்க்கு ?.. எதற்க்காகவோ ?...

அலைந்து கொண்டிருக்கையில்

தொடக்கத்திலும்

முடிவிலும்

நான் மட்டும்

அங்கேயே நின்றேன்.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (2-Aug-15, 6:15 pm)
Tanglish : saalaigal
பார்வை : 54

மேலே