அரசியல்வாதி

காலில் விழுந்து

காசு கொடுத்து

அதை செய்து

இதை செய்து

எப்படியோ ஜெய்ச்சுட்டான்

தேர்தலில் இன்னைக்கு.

பட்ட அவமானம்

விட்ட பணம்

பழிக்குப்பழி வாங்க

கிளம்பிட்டான் இன்னைக்கே.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (2-Aug-15, 2:45 pm)
சேர்த்தது : கோனேஸ்வரன்
Tanglish : arasiyalvaathi
பார்வை : 70

மேலே