பெண் பாவம்

காலையிலிருந்து இரவு வரை

சமைத்து சமைத்து

பசியை தீர்த்தவள்

படுக்கையிலும் பசியை

தீர்த்துக் கொண்டுதான் இருக்கிறாள்.

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (2-Aug-15, 2:15 pm)
சேர்த்தது : கோனேஸ்வரன்
பார்வை : 127

மேலே