பாதை
!!நலம் வேண்டும் வளம் வேண்டும்!!
நட்பு கலந்த நாடு நம் தமிழ்நாடு!
நல்லோர் வாழ்ந்த நாடு நம் தமிழ்நாடு!
நல்லோர் காட்டிய பாதை!
நாளுக்கு நாள் அழிக்கிறது போதை!
உழைப்பாளி உயர வழிஇல்லை!
உண்மைக்கும் உறுதிக்கும் துணையில்லை!
விவசாயம் மறையுது!
விலைவாசி ஏறுது!
இரவிலே ஆட்டம்
இழப்புக்கு இல்லை சட்டம்!
தாடிவைத்து அலையுறான்!
தன்மானம் கெட்டு அழியுறான்!
கலரு வேட்டி கட்டுறான்!
காசுக்காக வெட்டுறான்!
இளமைக்கு வேண்டும் பாதை!
இணைந்தால் அழியும் போதை!
கல்வி உயர்ந்தால் நல்லரசு!
கலாம் கனவு வல்லரசு! ...