சிந்தனைத் தேன்

நல்லதோர் இன்கவிதைத் தோட்டம் சொறிந்திடும்
சிந்தனைநல் பூமலர்த் தேன்

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Aug-15, 10:32 am)
பார்வை : 122

மேலே