சொல்லித்தரும் உனக்கு...

உன் விழிகளுக்கு
கண்ணீர் துளிகள் வேண்டுமாயின்
என் கதையை எடுத்துப்படி
அது சொல்லித்தரும் உனக்கு......

எழுதியவர் : உடுவையூர் தர்ஷன் (21-May-11, 12:58 am)
பார்வை : 285

மேலே