எனது வாழ்விலே
![](https://eluthu.com/images/loading.gif)
தடுத்தது வயது தாண்ட சொன்னது வாலிபம் என்ன செய்ய மனதின் பால் கொண்ட அன்பு திசை மாறி செல்லும் வேளையில் நான் என்ன செய்ய அரசர்களும் ஆண்டி ஆனர்கள் கை தேர்ந்த தேரோட்டிகளையும் வீழ வைக்கும் குழி பெண்ணின் கன்னகுழி. நான் மட்டும் தப்ப இயலுமா வீழ்ந்தேன் எழுந்தேன்....அஸ்வா