மழை

அழகிய மழைத்துளியே
அரை மணி நேரம் கழித்து
மண்ணில் தவழ்திடு,
என்னவள் வரும் நேரமாயிற்று

எழுதியவர் : தமிழரசன் (5-Aug-15, 9:30 pm)
சேர்த்தது : தமிழரசன்
Tanglish : mazhai
பார்வை : 59

மேலே