நினைவுகள்

தெளிந்த நீரோடை
என் முன்னே ஓட
என் மனமோ,
குழம்பிய குட்டையாய்
உன் நினைவுகளில்!!!

எழுதியவர் : தமிழரசன் (5-Aug-15, 9:16 pm)
சேர்த்தது : தமிழரசன்
Tanglish : ninaivukal
பார்வை : 80

மேலே