பிரிவின் வலி
![](https://eluthu.com/images/loading.gif)
காதலின் பிரிவை விட கொடியது நட்பின் பிரிவு ...அவள் ஒரு நாளில் சிறிது நேரம் தான் என்னுடன் இருப்பாள்... நீ சிறிது நேரம் தான் பிரிந்து இருப்பாய் இருப்போம் எங்கு சென்றாலும் ஓன்றாக..... இப்போது நீ எல்லையில் நாட்டை பாதுகாக்க நாங்கள் எங்கள் வீட்டை பாதுகாக்க நாட்டுக்குள்.... வசதி வந்தும் அன்று உண்ட உணவு போல் இப்போது கிடைக்கவில்லை அது அடுத்த மாணவரின் மதிய சாப்பாடு... திருட்டு சாப்பாடு ஈசனிடம் கேட்கிறேன் எங்கள்எங்கள் பழைய வாழ்வை திரும்ப கொடு இல்லையேல் உயிரை எடு....