அவள் கண்களைப் படிக்கும் புத்தகம்

நீயோ
புத்தகம் படிக்கின்றாய்
புத்தகமோ
உன் கண்களைப் படிக்கின்றது
உன் கண்களைப் படித்த புத்தகம்
இதோ
கவலையில் சொல்கிறது
உன் கண்ணிலுள்ள கவிதைகளைப் போல
என்னில் யாரும் எழுதவில்லையென்று...

எழுதியவர் : மணி அமரன் (6-Aug-15, 10:08 am)
பார்வை : 93

சிறந்த கவிதைகள்

மேலே