யமுனா கீதம் 2

அமுதம் பொழிந்தது மூங்கில் குழலில்
அமுதமாய் ஓடிவந்தாள் கார்குழல் ராதையும்
இன்னிசை பாடியே ஆடும் யமுனையும்
தன்னை மறந்தே நிலவு !
------கவின் சாரலன்
அமுதம் பொழிந்தது மூங்கில் குழலில்
அமுதமாய் ஓடிவந்தாள் கார்குழல் ராதையும்
இன்னிசை பாடியே ஆடும் யமுனையும்
தன்னை மறந்தே நிலவு !
------கவின் சாரலன்