யமுனா கீதம்

கண்ணன் குழலினில் ராதை மயங்கிட
மன்னன் அவளின் குழலில் மயங்கினான்
தென்றலில் ஆடும் யமுனையும் காதலில்
இன்னிசை பாடுமங் கே !
----கவின் சாரலன்
கண்ணன் குழலினில் ராதை மயங்கிட
மன்னன் அவளின் குழலில் மயங்கினான்
தென்றலில் ஆடும் யமுனையும் காதலில்
இன்னிசை பாடுமங் கே !
----கவின் சாரலன்