கடவுள் கேட்கும் வரம்

வரம் கேட்டு
தவம் செய்கிறார்கள்
அத்தனைக் கடவுள்களும்
ஆமாம்..
வரம் கேட்டு
தவம் செய்கிறார்கள்
அத்தனைக் கடவுள்களும்
உன் ஊரிலுள்ள கோவில்களில்
சிலையாக வேண்டுமென்று...

எழுதியவர் : மணி அமரன் (6-Aug-15, 10:12 am)
பார்வை : 106

சிறந்த கவிதைகள்

மேலே