உன் பிரிவைத் தவிர...

என்னை
வெல்வதற்கு
யாரும் இல்லை.
உன் அன்பைத் தவிர...
அது போலவே
என்னை
கொல்வதற்கும்
யாரும் இல்லை.
உன் பிரிவைத் தவிர...

எழுதியவர் : சக்திநிலா (21-May-11, 11:45 am)
சேர்த்தது : Sakthi Nila
பார்வை : 369

மேலே