பெரிய பட்ஜெட் படம்

பெரிய பட்ஜெட் படம் என்றால் என்ன ?

காட்சிப் பதிவுகளைக் கட் சொல்லிக் கட் சொல்லிப் பலமுறை பதிவு செய்யணும், உருப்படாத காட்சியை ஓஹோ என்று சொல்லித் தேர்வு செய்யணும், பார்க்காத ஊர்களையெல்லாம் இயக்குனர் குழு சுற்றிப் பார்க்கணும், முக்கியமா படத்தில் கதை இல்லாமப் பாத்துக்கணும்

எழுதியவர் : மீ.மணிகண்டன் (6-Aug-15, 9:51 pm)
Tanglish : periya badjet PADAM
பார்வை : 199

மேலே