இனிஷியல்தான் காரணம்

""டாக்டர் தருமராஜன்கிட்ட சிகிச்சைக்குப் போக எல்லோரும் பயப்படுறாங்க...''

""ஏன்?''

""அவரு பேருக்கு முன்னால இருக்குற இனிஷியல்தான் காரணம்...''

""என்ன அது?''

""எ.ம.''


-ப.திருமுருகன், திருப்பூர்.

எழுதியவர் : முகநூல் (6-Aug-15, 11:53 am)
பார்வை : 204

சிறந்த நகைச்சுவைகள்

மேலே