சீவி முடித்துச் செய் போர்

சீவித் தலைமுடித்துச் சிங்காரித் தென்னபயன்
பூவை மது.உண்ணும் போதிங்கு- சாவைத்
துணைக்கழைத்துத் தூங்கும் துணைவன் மதுவின்
பிணையொழிக்கச் செய்வாய் போர்!
===++===
சீவித் தலைமுடித்துச் சிங்காரித் தென்னபயன்
பூவை மது.உண்ணும் போதிங்கு- சாவைத்
துணைக்கழைத்துத் தூங்கும் துணைவன் மதுவின்
பிணையொழிக்கச் செய்வாய் போர்!
===++===