பெண்ணின் மனது
பெண்ணின் மனது பெரிய கடல்
ஆணின் மனதோ சிறிய தீவு
கடலலைகள் எப்போதும்
தீவினை அணைத்துக்கொண்டிருக்கும்
ஆனால் அது அணைப்பு அல்ல
அந்த அலைகள் அணைப்பது போல்
நடித்துக் கொண்டிருக்கின்றன.
என்றோ ஒரு நாள் கடல் பெருக்கெடுக்கும்
அன்று அந்த அலைகள்
அந்த தீவினை ஆக்கிரமித்துக்கொள்ளும்...........!!!