பிரிவோம் சந்திப்போம்

அனேகரின்
பிரிவுகளிலும்
சந்திப்பிலும்......,

அழகாய்
தெரிகிறது
உன்னுடையது
மட்டும்........,

எழுதியவர் : haathim (8-Aug-15, 9:13 am)
சேர்த்தது : இப்ராஹிம்
பார்வை : 63

மேலே