முதிர்கன்னி

அனைபதற்கு
ஆள் இல்லாததால்
அழுகிறது மெழுகு !

..... து.மனோகரன்.

எழுதியவர் : து.மனோகரன் (8-Aug-15, 12:35 pm)
சேர்த்தது : manoharanma
Tanglish : muthirkanni
பார்வை : 53

மேலே