தேவதைச் சிற்பம்

கோவிலில் அனைத்து
சிலைகளும் அசையாமல்
இருக்க,,
ஓரு சிலை மட்டும்
நகரக் கண்டேன்
அவள் கோவிலைச்
சுற் றி வரும்
பொழுது...

எழுதியவர் : கவிஞன் அருள் (8-Aug-15, 9:53 pm)
சேர்த்தது : அருள் ஜெ
பார்வை : 270

மேலே