சொர்க்க வாசல் திறக்கலாம்

இதய தாளிலே
நினைவு தூரிகை
வரையும் ஓவியம்.......!

""காதல் ""....!

மொழிகள் இன்றியே
விழிகள் எழுதிடும்
அன்பு காவியம் ......!

""காதல் ""....!

சிறகு இல்லை பறக்கலாம் ....!
உறவு உண்டு மறக்கலாம் ......!
பிரிந்து இருந்தும்.....!
இதயம் சேர்ந்து ......!
சொர்க்க வாசல் திறக்கலாம் .......!

எழுதியவர் : பாக்யா (8-Aug-15, 8:53 pm)
பார்வை : 78

மேலே