தோல்வியும் சிறந்தது

வெற்றியை விட தோல்வி சிறந்தது சில நேரத்தில்!

வெற்றி அடுத்த வெற்றிக்கான பாதையை பற்றி யோசிக்கும்!
தோல்வி தான் வந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்வதைப் பற்றி போதிக்கும்!

எழுதியவர் : ஆர்த்தி (9-Aug-15, 1:17 am)
பார்வை : 95

சிறந்த கவிதைகள்

மேலே